உள்நாட்டு செய்திகள்

W.M.மெண்டிஸ் என்ட் கம்பனியின் நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…



பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துடன், டப்ளியூ.எம். மெண்டிஸ் என்ட் கம்பனி மேற்கொண்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.

Related posts

பத்தரமுல்லை லங்காசபா வித்தியாலயத்தில் தீப்பரவல்…

wpengine

யாழ். வைத்தியசாலை கிளினிக் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

Azeem Kilabdeen

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

wpengine