உள்நாட்டு செய்திகள்

இன்று 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை…



அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இன்று(10) கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இன்று(10) பிற்பகல் 2.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை நீர் விநியோக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கொலன்னாவை, மீதொட்டமுல்லை, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது

Related posts

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை – சோபித தேரரிடம் ஜனாதிபதி மொழிவு

wpengine

சனியன்று அனைத்து அஞ்சல் அலுவலகங்களுக்கும் பூட்டு

wpengine

இலத்திரனியல் அடையாள அட்டைகள் இன்று முதல் அறிமுகம் …

wpengine