உள்நாட்டு செய்திகள்

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இம்மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கைகள்…



வெலிகம –மிரிஸ்ஸ, தெஹிவளை – கல்கிசை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்கரை பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இம்மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மற்றும் ​ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக, அதன் பணிப்பாளர் பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் சுற்றுலாத் துறையினர் அதிகளவில் வருகை தருகின்றமை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நியூசிலாந்து அணி இலங்கைக்கு போட்டிச் சுற்றுப்பயணம்

wpengine

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் இடைக்கால தடை நீடிப்பு…

wpengine

மத்தளயில் விமானம் ஒன்றில் தீ விபத்து…

wpengine