உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.



சைட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு உள்நுழையும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

####

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்..

wpengine

கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்

wpengine

ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது – விமல் வீரவன்ச

wpengine