உள்நாட்டு செய்திகள்

பராளுமன்ற உறுப்பினர் திலும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு முன்னிலையில்…



அண்மையில் இடம்பெற்ற கண்டி வன்முறை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இன்று(10) பயங்கரவாத புலனாய்வு பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வன்முறைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதாகிய மஹசொஹோன் பலகாய அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தற்போது விளக்கமறியலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விசேட சந்திப்பு..

wpengine

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை..

wpengine