உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் மேலும் சில பதவிகளில் மாற்றம்…



ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் சில பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சியின் அரசியல் பீட கூட்டத்தில் தீர்மானிக்கபட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், குறித்த கூட்டம் நேற்று(09) இடம்பெற்றது.

தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் மேலும் சில பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படுவது குறித்து இதன் போது ஆராயப்பட்டதாக பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல மேலும் தெரிவித்திருந்தார்.

 

####

Related posts

ஜொன்சன் நிறுவனத்தினருக்கு 1000 கோடி நஷ்டஈடு வழங்கத் தீர்ப்பு

wpengine

ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

wpengine

தேர்தல் நடந்தால் மொட்டு கட்சிக்கு தோல்வி உறுதி: சுனில் ஹந்துன்நெத்தி

wpengine