உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு…



அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை(10) கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நாளை(10) பிற்பகல் 2.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை நீர் விநியோக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கொலன்னாவை, மீதொட்டமுல்லை, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Related posts

அர்ஜூன் அலோசியஸ் சாட்சியம் வழங்க விரும்பவில்லை என ஆணைக்குழுவில் தெரிவிப்பு..

wpengine

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

wpengine

புத்தளத்தில் மாயமான 2 சிறுமிகள் தேடப்படுகிறார்கள் – விசித்திரமான காரணம்..!

wpengine