கேளிக்கை

5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடி வசூல் படைத்த அதிரடி சாகசங்கள் நிரம்பிய படம்…



கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ (Avengers Infinity War) ஹாலிவுட் படம், 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது.

5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது.

இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் இயக்கியுள்ளனர்.

Related posts

ஓரினச்சேர்க்கைக் காதலில் சூடாக இராஜ் வெளியிட்ட சூடான இரவு.. (VIDEO)

wpengine

வைரமுத்து எழுதிய பாடலை பாடிய பிரபல நடிகை…

wpengine

இவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]

wpengine