உள்நாட்டு செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷவும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்ய வருகை…



புதிய அமைச்சரவை நியமனம் இன்று(01) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது.

இந்நிலையில் உயர்கல்வி அமைச்சு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தந்துள்ளார்.

 

###

Related posts

கிறிஸ்தவ ஆராதனைகள் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில்

wpengine

இரத்தினபுரியில் கடும் காற்று; வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

wpengine

கொல்கத்தாவுக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணி வெற்றி..

wpengine