உள்நாட்டு செய்திகள்

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை…



நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்து வரும் 09 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Rishma

Related posts

4 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ள வாழ்க்கைச் செலவு!

Azeem Kilabdeen

பிறையை கண்டால் அறிவிக்கவும்

News Editor

தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்

wpengine