உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு…



இன்று(27) நள்ளிரவு முதல் 12.5Kg சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது 1,431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5Kg சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 1,676 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

 

Rishma

Related posts

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் சிக்கியது, டுபாயிலிருந்து வந்த கொள்கலன்..!

wpengine

நாளைய தினம் மைதானத்தில் கால்பதிக்கவுள்ள இலங்கை அணி வீரர்களின் விவரம்..

wpengine