உள்நாட்டு செய்திகள்

வெசாக் தினத்திற்கு பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு…



அமைச்சரவை மறுசீரமைப்பு, எதிர்வரும் வெசாக் பௌர்ணமிக்குப் பின்னர் இடம்பெறுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர், குறித்த அமைச்சரவை மறுசீரமைப்பு இன்றைய தினம்(27) இடபெறுவதாக இருந்தது.

எனினும், அமைச்சுப் பதவிகளைத் தீர்மானிக்கும் பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில், வெசாக் பௌர்ணமிக்குப் பின்னரே, இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமென மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

####

Related posts

இன்று(22) பிற்பகல் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்..

wpengine

நானுஓயா விபத்தினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்..

wpengine

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை

News Editor