உள்நாட்டு செய்திகள்

இ.தொ.காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர் (படம்)



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள மஹாவெலி கேந்திர நிலையத்தில் இடம் பெற்றது. இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவி அனுஷியா சிவராஜா ஆகியோர் நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

2 3 1

(riz)

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோடஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine

கடும்போக்குவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியது கடந்த அரசே – அரச புலனாய்வுப் பிரிவு

wpengine

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து… .

wpengine