உள்நாட்டு செய்திகள்

அஜித் மற்றும் ஹரீனுக்கு ஐ.தே.கட்சியில் புதிய பதவிகள்..



ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் செயலாளர் பதவிக்கு ஹரீன் பெர்னாண்டோவினை நியமிக்க இன்று(26) கூடிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

மேலும், கட்சியின் தொழிற்சங்க செயலாளராக அஜித் பீ.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

#Rishma

Related posts

ஊவா மாகாண ஆளுநராக ஆரிய பீ ரேகவ நியமனம்….

wpengine

கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோக்கு எதிராக, சிங்கள ராவய கொழும்பில் ஆர்ப்பாட்டம்..!

wpengine

பசில் ராஜபக்ஷவின் மனைவிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine