உள்நாட்டு செய்திகள்

மே 03ம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்…



மே மாதம் 03ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க லொகோமோடிவ் ரயில் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, லொகோமோடிவ் இயந்திர சாரதிகள் களனிவெல பாதையூடான ரயில் சேவை, சீன தயாரிப்பிளான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவைகள் ஆகியவற்றின் பணியிலிருந்து 03ம் திகதி நள்ளிரவுடன் விலகி நிற்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

 

Rishma

Related posts

பாடசாலை வேன்களது கட்டணமும் குறைவு…

wpengine

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு யுத்தமே காரணம் – மஹிந்த..

wpengine

சகல பாடசாலைகளுக்கும் விசேட சுற்றுநிருபம்

wpengine