உள்நாட்டு செய்திகள்

நீர் வெட்டு அமுலுக்கு..



திருகோணமலை மாவட்டம் முழுதும், இன்று(26) காலை 07.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.

திருத்த வேலை காரணமாகவே, குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்

wpengine

ரயில்களை சோதனை செய்வதற்கு மோப்பநாய்களை ஈடுபடுத்த தீர்மானம்…

wpengine

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் மகள் பலி…

wpengine