உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறுகிறார் ஜனக பண்டார தென்னக்கோன்?



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதற்காக இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.

அதற்கமைய அவர் ஐக்கிய தேசிய கட்சியில் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

எனினும், ஜனக பண்டார தென்னக்கோன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனுவிலும் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

(riz)

Related posts

பௌத்த பிக்குவை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மக்கள்..!

wpengine

ஜனவரி முதல் தனியார் பிரிவினருக்கான திணைக்களம்

wpengine

ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை…

wpengine