உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று(24) கூடுகிறது…



ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட அரசியல் சபை இன்று(24) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் குறித்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும், இதன் போது, கட்சியின் பதவி நிலைகள் குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படும் எனவும் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 26 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Rishma

Related posts

இன்று(27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

கொழும்பு புறநகர் கடற்கரையில் காத்திருக்கும் 8ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை..!

wpengine

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு உடன்பட மறுத்துள்ள இலங்கை!

wpengine