உள்நாட்டு செய்திகள்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…



கண்டி காவல்துறை நிர்வாக மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான மஹாசோன் பலகாய என்ற அடிப்படைவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று(23) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

@Rishma

Related posts

ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது…

wpengine

GI குழாய்கள் கொள்வனவு வழக்கு – பசில் ராஜபக்ஷவுக்கு பிணை…

wpengine

கோப் குழு : 22 உறுப்பினர்கள் நியமனம்

wpengine