உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

02ம் தவணைக்காக பாடசாலைகள் இன்று(23) மீளவும் ஆரம்பம்…



அரச மற்றும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் 02ம் தவணை இன்று (23) முதல் ஆரம்பமாகிறது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் 02ம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு கடந்த 6 ஆம் திகதியுடன் இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

 

$$

Related posts

பசிலை சிறையில் அடைக்க வேண்டும்; தேரர் போர்க்கொடி

wpengine

பிணை முறி குறித்து அறிக்கை வெளியிட எனக்கு தேவையில்லை..

wpengine

இசுர தேவப்பிரிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக நியமனம்

wpengine