உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு



சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன.

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100 இனால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை – பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெறும்..

wpengine

45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை..!

wpengine

அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வுக் காண சமரசம் செய்யுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

wpengine