உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஒன்றிணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விசேட சந்திப்பு…



எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான தீர்மானம் ஒன்றினை எட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளதாக குறித்த கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கலந்துரையாடல் விஜயராமையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை அகற்றுவதுடன் பாராளுமன்றினை கலைப்பது குறித்து கட்டாயப்படுத்தல் மற்றும் மே தின பேரணியினை வெற்றியாக கொண்டாட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

 

#Rizmira

Related posts

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டர்கள் – பிரதமர் அறிவிப்பு

wpengine

தங்காலை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நாளை(28) 48 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு..

wpengine

தாக்குதல்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine