உள்நாட்டு செய்திகள்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்…



இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க  கல்கிஸ்சை மேலதிக நீதவான் லோசனி அபேவிக்கிரம இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லையில் கடும் வாகன நெரிசல்

wpengine

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யவிருந்த பாரியளவு பாபுல் சிக்கியது

wpengine

ஜப்பானிய வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…

wpengine