உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நிக் பொதாஸ் இராஜினாமா…



இலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றும் நிக் பொதாஸ் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 13ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

சமூக வலைதளங்களுக்கான ஊடக ஒழுங்கு முறை குறித்த புதிய சட்டமொன்று எதிர்வரும் சில வாரங்களில்…

wpengine

மேலும் 577 பேர் கைது

wpengine

வடமாகாண கல்வி அமைச்சர் பதவி இராஜினாமா..

wpengine