வணிகம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…



2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 தசம் 9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.

அது 2 இலட்சத்து 44 ஆயிரத்து 536 ஆக பதிவாகியிருந்தது. அதற்கு அடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இதன்படி 2 இலட்சத்து 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து 24 பேர் வந்திருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts

மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் அமுலில்…

wpengine

1 kg வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய சதொச நிறுவனம் தயார்…

wpengine

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழச்சி

wpengine