உள்நாட்டு செய்திகள்

வடக்கு ஆளுனராக மீண்டும் ரெஜினோல்ட் குரே…



வட மாகாண ஆளுநராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே நேற்றையதினம்(12) மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வடமாகாண ஆளுநராக இன்று(13) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கெசெல்வத்த தினுகவின் உதவியளர் ஒருவர் கைது…

wpengine

புதிய ஜெனீவா பிரேரணையை அமுலாக்க 3 லட்சத்து 62 ஆயிரம் டொலர்கள் நிதி தேவை…

wpengine

வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

wpengine