உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..



பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

rishma

Related posts

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! -முக்கிய அறிவிப்பு

News Editor

பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிறது தடை  [VIDEO]

wpengine

விமல் இன்று பாராளுமன்ற சபை அமர்வுகளில் கலந்து கொண்டமையை உறுதிப்படுத்த உத்தரவு…

wpengine