உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அல்ஜீரியா விமான விபத்தில் 200 பேர் உயிரிழப்பு…



அல்ஜீரிய நாட்டு இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இராணுவ விமானத்தில் சுமார் 200ற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரிய தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் ஒருசில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி

wpengine

தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான ப்ரியரஞ்சனுக்கு விளக்கமறியல்…

wpengine

‘வரவு செலவுத் திட்ட பொருளாதார கொள்கைகள்’ குறித்து பிரதமர் விசேட உரை..

wpengine