உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாயம் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…



இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்று(10) விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக குறித்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Related posts

வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை

wpengine

சாரதிகள், நடத்துனர்கள் மதுபாவனை தொடர்பில் பரிசோதிக்க நடவடிக்கை…

wpengine

ஒவ்வாமை ஏற்பட்டால் உரிய சிகிச்சை

wpengine