உள்நாட்டு செய்திகள்

கண்டி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் இருவர் கைது…



கண்டி – பூஜாபிட்டிய – ஹம்பத்தலை பகுதியில் வன்முறை சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த இருவர் பயங்கரவாத விசாரனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தளம் ஒன்றை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

ஜேவிபி’யினால் இம்முறை இரு மே தின நிகழ்வுகள்…

wpengine

பரீட்சைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்குரிய கொடுப்பனவு அதிகரிப்பு…

wpengine