உள்நாட்டு செய்திகள்

சதொச, முன்னாள் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு…



சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்னாண்டோவை எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 39 மில்லியன் ரூபா பணத்தினை முறைகேடாக பயன்படுத்தி கட்சி அலுவலகங்களுக்கு கெரம் அட்டை மற்றும் டாம் அட்டைகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இவர் கடந்த 06ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

wpengine

பேருவளை ஹெரோயின் விவகாரம் – இழுவைப் படகின் உரிமையாளர் விளக்கமறியலில்…

wpengine

மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் கவனத்திற்கு

wpengine