விளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி…



இந்தியன் பிரிமியர் போட்டித் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

கொல்கத்தாவில் நேற்று(08) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 06 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

புள்ளி அட்டவணை.. 

 

Rishma

Related posts

‘காலின் மன்றோ’ இனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு

wpengine

அகிலவின் விக்கெட் பிடிகளையும் மீறி தோல்வியினை தழுவியது இலங்கை அணி..

wpengine

கொரோனா ஆய்வு உபகரணம்; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

wpengine