விளையாட்டு

துஷ்மந்த சமீர மேற்கிந்திய முதல் டெஸ்ட் இலிருந்து நீக்கம்..



இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருந்த சூப்பர் 04 கிரிக்கெட் போட்டியின் கொழும்பு – காலி அணிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் காயத்திற்கு உள்ளாகிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மேற்கிந்திய சுற்றுப் பயணத்தின் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றுப்பயணத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் 03 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளது. இதன் முதலாவது போட்டியானது ஜூன் மாதம் 06ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

திஸர பெரேரா ஓய்வு

wpengine

நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி…

wpengine

இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று(10) …

wpengine