ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இராஜினாமா…



பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியை இராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் தனது பணிகளை முன்னெடுக்க இடமளிக்க போவதில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக திலங்க சுமதிபால கூறியதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதேவேளை பதவி விலகும் கடிதத்தை ஒரு மாதத்திற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி இருந்ததாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

###

Related posts

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…

wpengine

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை: பிரித்தால் தற்கொலை

wpengine

இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு மழலை வாரிசு… (PHOTOS)

wpengine