உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாக்கு உரம் வழங்க நடவடிக்கை…



நெல் செய்கைக்கு 500 ரூபாவும், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு உரத்தினை வழங்குதல் இன்று(06) நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என விவசாயதுறை அமைச்சர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

காற்றின் வேகம் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும்…

wpengine

ஞானசார தேரருக்கு எதிரான மனு பரிசீலனை ஒத்திவைப்பு

wpengine

முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்ட பேருவளை நபர் ஒருவர் CCD இனால் விசாரணைக்கு…

wpengine