உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்…



பொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியிலும் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கையின் தினூஷா கோம்ஸ் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த மிராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Related posts

தோல்வியை கண்டு ஒருபோதும் பின்வாங்கியதில்லை – மங்கள

wpengine

தொடர்ந்தும் மரக்கறி வகைகளின் விலைகளில் உயர்வு

wpengine

ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும், நாட்டை விட்டு வெளியேறினார்..!

wpengine