உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை…



அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, நாளை(06) விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

wpengine

2018 கொழும்பில் மின்சார பஸ்களில் பயணிக்கலாம்…

wpengine

பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபர் கைது

Azeem Kilabdeen