ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்.. – சபையில் அமைதியின்மையினை ஏற்படுத்த முயற்சி…?



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு முதல் வாதமாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் தினேஷ் குணவர்தன முன்மொழிந்திருந்த நிலையில், பாராளுமன்றில் அவரது உரைக்கு இடையூறு விளைவிக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இன்றைய விவாதத்தின் போது, சபையில் அமைதியின்மையினை ஏற்படுத்த அநேக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

Related posts

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டில் இருந்து 500 கிராம் கஞ்சா

wpengine

மலேசிய பிரதமர் கோமாளியாக… (Photos)

wpengine

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சும் மாம்பழங்களை அனுப்பும் அறிக்கையும்

wpengine