உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றுமொரு கலந்துரையாடலுக்காக இன்று(03) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் இருதரப்பினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பிரதமருக்கு எதிரான முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதம் நாளை(04) இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

கடுவளை – கொள்ளுப்பிட்டிக்கு இடையில் போக்குவரத்து மட்டு

wpengine

கொழும்பு பல்கலை மோதல் சம்பவம் – மாணவர்களுக்கு தடை விதிப்பு…

wpengine

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழப்பு…

wpengine