உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை…



ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ரஞ்சித் பெர்ணேன்டோ ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, மனோ தித்தவெல்ல, சுசந்த கடுகம்பொல, டொக்டர். ரொஷான் பெரேரா, ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

‘தேர்தலை மையமாக வைத்து வாக்குக் கேட்பவர்களை நிராகரியுங்கள்’ உயிலங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்

wpengine

சாரங்கவின் சகாக்களுக்கு விளக்கமறியல்

wpengine

விலையைக் குறைக்க முட்டையை இறக்குமதி செய்யவும் – அசேல சம்பத்

wpengine