வணிகம்

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்…



தேசிய கறுவா வாரம் இன்று(02) ஆரம்பமாகின்றது. ஆரம்ப கைத்தொழில் அமைச்சும் தேசிய கறுவா ஆய்வு மற்றும் பயிற்சி மத்திய நிலையமும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளன.

கறுவா உற்பத்தி செய்யப்படும் களுத்துறை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கறுவா உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

Related posts

2 லட்சம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை..

wpengine

மத்திய வங்கியின் தீர்மானம்

wpengine

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து

wpengine