உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணி ஆரம்பம்…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று(31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மூடிய அறையில் RAW-வின் தலைமை இரகசியமாக கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்ததா..?

wpengine

தாஜுதீன் கொலை குறித்து மே தின மேடையில் விமல் காரசாரம்

wpengine

டிசம்பர் 31இற்கு முதல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்த முடியாது – தேர்தல் ஆணையாளர்

wpengine