உள்நாட்டு செய்திகள்

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….



பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கு, 12 மணித்தியாலங்களை ஒதுக்க பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பி​ரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீண்ட நேரம் விவாதம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

பிணை முறி விநியோகம் குறித்த முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்…

wpengine

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..

wpengine