உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்கால ஆட்சி குறித்து கோட்டபாய விசனம்…



தற்போதைய அரசியல் நெருக்கடியான நிலையில் ஸ்தம்பித்துள்ள இலங்கை
உலக வல்லரசு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை எந்த வளர்ச்சியினையும் அடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டியில் நேற்று(29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“.. தற்போது நாட்டின் நிர்வாகம் சரிந்துள்ளது. திறமையானவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. ஒழுங்கற்ற முகாமைத்துவத்தால் நிர்வாக அமைப்பு பாரியளவு சரிவடைந்துள்ளது..” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதியிலும் பார்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பாதுகாப்பு இருமடங்கு – ரணில்

wpengine

மறு அறிவித்தல் வரை நீர் வெட்டு

wpengine

பல்கலைக்கழக ஊழியர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில்

wpengine