ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ப்ளூ படங்களை இணையத்திற்கு உட்சேப்பதில் இலங்கைக்கு முதலிடம்…!!!



கடந்த 2017ம் ஆண்டு உலகிலேயே அதிகளவு நீல படங்களை இணையத்திற்கு உட்சேர்த்த முதல் நாடாக இலங்கை என கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக வெளிவாரி பேராசிரியர், புத்திக்க தெரிவித்துள்ளார்.

இவர், மகளிர் மத்திய நிலையம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இணைய செயற்பாடுகளில் உள்ள பிள்ளைகளை, பெற்றோர் கவனிக்க வேண்டியமை குறித்தும் இன்றைய இணைய செயற்பாட்டின் நிலை குறித்தும் அவர் இதன் போது விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

Related posts

அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்ய கோத்தாபய அமெரிக்கா பயணம்..

wpengine

மஹிந்த – ஷிராந்தி திருமண தம்பதிகளா.. CID விசாரணை.. (VIDEO)

wpengine

காலி, மாளிகாவத்தை, தர்கா நகர் பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

wpengine