ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மன்னிப்புக் கோரிய ஸ்மித் அழுது விடுத்த அறிவுரை… (Video)



பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அவுஸ்திரேலியா அணியின் தலைவர் (முன்னாள்) ஸ்டீவ் ஸ்மித் இன்று(29) அவரது தாய் நாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பில், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன், கிரிக்கெட் விளையாட்டில் எதிர்காலத்தில் நீடிக்கவுள்ள பிள்ளைகளுக்கு விசேட அறிவுரைகளையும் முன்வைத்துள்ளார்.

அதில் அவர் தெரிவிப்பதாவது, ஏதாவது தீர்மானம் ஒன்றினை எடுக்க முன்னர் தமது பெற்றோர்களை நினைவு கூறுங்கள். ஏனெனில் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய அதன் பிரதிபலன்கள் பெற்றோர்களையே பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

குறித்த வீடியோ;

Related posts

சங்கா மற்றும் மஹேல மீள் ஒன்றிணைவு..

wpengine

மஹிந்தவிடமிருந்து மற்றுமோர் நிலக்கீழ் மாளிகை வெளிச்சத்திற்கு..

wpengine

மஹிந்தவின் மனைவிக்கு வந்த சோதனை!

wpengine