உள்நாட்டு செய்திகள்

மதுபானம் மற்றும் மதுபான உற்பத்தி மீது மற்றுமொரு வரி…



மதுபானம் மற்றும் மதுபான உற்பத்தி மீது, தேசத்தை கட்டியெழுப்பும் வரியை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானம் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளுக்கு மேலதிகமாகவே குறித்த இந்த வரி சுமத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு

wpengine

“போதையிலிருந்து விடுதலையான நாடு” மாத்தறை மாவட்ட மாநாடு இன்று(30)…

wpengine

மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine