உள்நாட்டு செய்திகள்

குருநாகலை மாநகர சபையும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…



குருநாகலை மாநகர சபையின் அதிகாரம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நகராதிபதி மற்றும் துணை நகராதிபதியினை தேர்ந்தெடுக்கும் இரகசிய வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநித்துவப்படுத்தும் துஷார சன்ஜீவ மற்றும் சுமித் உடவாதல ஆகியோர் முறையே நகராதிபதி மற்றும் துணை நகராதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

-Rishma

Related posts

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

wpengine

நாணயற் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில் ..

wpengine

சில பிரதேசங்களில் 24 மணிநேர நீர்வெட்டு

wpengine