உள்நாட்டு செய்திகள்

தங்காலை நகர சபை ஐக்கிய தேசிய கட்சிக்கு…



கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி கொண்டிருந்த தங்காலை நகர சபையின் முதல்வர் பதவி ஐக்கிய தேசிய கட்சியின் வசமானது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிது வெதஆராச்சியே நகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

போதைவஸ்து பாவனையின் எதிரொலி தனது வீட்டை, தானே எரித்த இளைஞன் – காத்தான்குடியில் சம்பவம்..!

wpengine

உடைந்த கையை சரி செய்ய மைத்திரியால் முடியவில்லை

News Editor

பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் – விமலுக்கு எதிராக நடவடிக்கை..

wpengine