உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…



கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என ;வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், ஹம்பாந்தொடை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்று மாலை வெப்ப காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

பரீட்சைகளின் போது முறையற்ற செயற்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்…

wpengine

ரஞ்சனின் உரையாடல்கள் – இன்று விசாரணைக்கு

wpengine

நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 8 ஆம் திகதி!

wpengine